Home வானிலை அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக்கடல் பகுதிகளில் புயல் உருவாக வாய்ப்பு –   இந்திய வானிலை மையம் தகவல்

அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக்கடல் பகுதிகளில் புயல் உருவாக வாய்ப்பு –   இந்திய வானிலை மையம் தகவல்

அரபிக் கடலில் அடுத்த  24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. 

by Pramila
0 comment

தமிழகத்தில் வரும் 22ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் , அரபிக் கடலில் அடுத்த 24  மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது .   அதுமட்டுமின்றி ஆழ்ந்த ஆற்றல் தாழ்வு பகுதிகளில் தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று வரும் நிலையில் , இது புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . 

இந்த புயலானது  மேற்கிந்திய கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்   என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign