அண்மையில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு ‘தேச விரோதி’யின் முடிவுராப் போராட்டம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். இந்த கட்டுரை இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதில் பேசப்படாத பல…
அரசியல்
-
-
-
அரசியல்இந்தியாதமிழ்நாடுபொழுதுபோக்கு
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படத்திற்கு இந்தியாவில் தடை: கலை சுதந்திரம் எங்கே போனது?
by Pramilaby Pramilaவிமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்தி திரைப்படம் தான் ‘சந்தோஷ்’. இது பிரிட்டிஷ் – இந்திய இயக்குநரான சந்தியா சுரி இயக்கத்தில், இருநாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான படம். இப்படம் 2024…
-
அரசியல்தமிழ்நாடு
நீட் விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
by Pramilaby Pramilaமருத்துவப் படிப்புகளுக்கு 12ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது. இதையடுத்து 2017-ல், தமிழகத்தில்…
-
அரசியல்தமிழ்நாடு
மாநில உரிமைகளுக்கான தமிழ்நாட்டின் போராட்டத்தில் மற்றொரு மைல்கல்!
by Pramilaby Pramilaதமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. மும்மொழிக் கொள்கை, நீட் ரத்து, இப்படி பல விஷயங்களில் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவே தனது கருத்துக்களை ஆளுநர்…
-
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம்(ஏப்.2) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது 12 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது. பின் இரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.…
-
விஜய் தலைமையில் கூட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று(மார்ச் 28) திருவான்மியூரில் நடைபெற்றது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
-
அரசியல்தமிழ்நாடு
திராவிடம் என்ற பெயரில் சர்வாதிகாரம்- இயக்குநர் கோபி நயினார் சாடல்!
by Pramilaby Pramilaஇயக்குநரும், விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளருமான கோபி நயினார் அவ்வப்போது சமூக விஷயங்களில் ஆர்வம் காட்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில்…
-
அரசியல்தமிழ்நாடு
முதல்வர் மு.க. ஸ்டாலின், சமீபத்தில் பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்…!
by Pramilaby Pramilaமுதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கொள்கை நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும்,…
-
பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று( 3 பிப்ரவரி 2025) -ல் அறிஞர் அண்ணாவின் 56 வது நினைவு நாளை ஒட்டி மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் இருந்து…