சினிமா உலகில் தற்போது முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை தமனா . இவர் கேடி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் . பிறகு தனுஷுடன் படிக்காதவன் , சூர்யாவுடன் அயன் , கார்த்தியுடன் பையா மற்றும் சிறுத்தை , விஜயுடன் சுறா , அஜித்துடன் வீரம் என்று பல படங்களில் இவர் நடித்துள்ளார் . தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு , ஹிந்தி என்ற அணைத்து மொழிகளிலும் இவர் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருகிறார் . இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
சமிபத்தில் இவர் நடித்த லாஸ்ட் ஸ்டோரிஸ்-2 , ஜெய்லர் , போலா ஷங்கர் படங்கள் வெளியானது. இந்த வரிசையில் தற்போது இவர் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் . வடக்கு டெல்லியில் உள்ள புராரியை அடுத்த சந்த் நகரில் ஒரே குடும்பதை சேர்ந்த 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்படுகிரார்கள் . இதில் 7 பெண்கள் , இந்த சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது இதை மூல கதையாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும் . இது தமிழ், தெலுங்கு , ஹிந்தி , மலையாளம் , கன்னடம், மராத்தி , பெங்காலி மொழிகளில் வெளியாகியுள்ளது….