Home சினிமா அஜித்தின் அடுத்த படத்திற்கு இணையும் இரண்டு பிரபல நடிகைகள்..!

அஜித்தின் அடுத்த படத்திற்கு இணையும் இரண்டு பிரபல நடிகைகள்..!

by Pramila
0 comment

நடிகர் அஜித் தற்போது “விடாமுயற்சி” படத்தில் நடித்துள்ளார். தென்னிந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகனாக விளங்குபவர் நடிகர் அஜித் . இவர் பல படங்களில் நடித்து முன்னாடி கதாநாயகனாக வலம் வருபவர். துணிவு படத்தை தொடர்ந்து “ விடாமுயற்சி” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் தடையற்ற தாக்க,மீகாமன்,தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்ச்திறுமேனி இயக்குகிறார். இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகள் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வருகின்ற 18ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஹீரோயின்கள் த்ரிஷா மற்றும் தமன்னா இருவரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படப்பிடிப்பு சென்னை, புனே, அபுதாபி, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது…

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign