Home » Blog » நடிகர் விஜய் நடிக்கும் படத்தில் இவரா வில்லன் ?

நடிகர் விஜய் நடிக்கும் படத்தில் இவரா வில்லன் ?

by Pramila
0 comment

நடிகர் விஜய் தற்போது நடிக்கும் படம் “லியோ” . அந்த அப்படத்தில் ஹிந்தி நடிகர் சஞ்சய்தத் வில்லனாக நடித்து வருகிறார் . இந்தநிலையில் தற்போது வந்த தகவலின் படி ஹிந்தியில் முன்னனி நடிகரான அமீர்கானும் தற்போது வில்லனாக நடிக்க இருபதாக தகவல் வெளியாகியுள்ளது . விஜயின் அடுத்த 68-வது படத்தை ஏ.ஜி.எஸ். பட நிறுவனம் தயாரிக்கிறது . இந்த நிறுவனத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் நடிகர் அமீர்கானை சந்தித்து பேசி உள்ளார் . அதுமட்டுமின்றி இந்த நிறுவனம் தனிஒருவன் பாகம் 2 அடுக்கவுள்ளது . இதன் அடிப்படையில் விஜய் அல்லது ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் நடிகர் அமீர்கான் முக்கிய கதாபத்திரத்தில் நடிப்பார் என்று சமூகவளைதலங்களில் வைரலாகி வருகிறது .

தற்போது இருக்கும் நிலையில் இந்தி நடிகர்கள் ஜாக்கி ஷெராப் , நவாசுதீன் சித்திக் , விவேக் ஓபராய் , அக்ஷய்குமார் , அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் தமிழ் படங்களில் நடித்துள்ளனர் அந்த வரிசையில் தற்போது அமீர்கானும் சேர்ந்துவிட்டார்…

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.