நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி சினிமா மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய் 2007 – ஆம் ஆண்டு ஹிந்தி நடிகரான அபிஷேக் பிரச்சனை திருமணம் செய்து கொண்டார். நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அவ்வப்பொழுது சமூக வலைத்தளங்களில் ஐஸ்வர்யா ராய் அவர் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்களுக்காக வெளியிடுவார். சிறுவயதில் ஐஸ்வர்யா ராய் மகள் புகைப்படம் பகிரப்பட்ட நிலையில் தற்பொழுது ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஹீரோயின் போல் அழகாக மாறிவிட்டார்.
தற்பொழுது ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் அம்பானி குடும்ப திருமண விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யாராய் குடும்பத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அதை பார்த்த ரசிகர்கள் ஆராத்யா ஹீரோயின் போல் மாறிவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.