Home » Blog » நாளை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் அயலான் பட டிரைலர் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

நாளை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் அயலான் பட டிரைலர் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

by Pramila
0 comment

ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் டிரைலர் நாளை வெளியாகிறது.  இதை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.  அயலான்  திரைப்படத்தில் பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரகுல் பிரீதி சிங், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் மேலும் இப்படத்தில் ஏ. ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். 

அயலான் திரைப்படம் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே. ஆர்  ஸ்டூடியோஸ்  இணைந்து தயாரித்துள்ளது.  மேலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள  திரைப்படங்களில் அயலான் திரைப்படம்  ஏராளமான உலக நாடுகளிலும் அதிகமான திரையரங்குகளிலும் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

இதைத்தொடர்ந்து அயலான் திரைப்படம் தைப்பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.   அயலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.  இதை தொடர்ந்து நாளை சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான்  திரைப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.