சினிமா துறையில் தற்போது முன்னணி கதாநாயகனாக வளம்வருபவர் சிவகார்த்திகேயன் . இவர் நடித்துள்ள படம் அயலான். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயலான் பட டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது .
இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும் , ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாகவும் நடிக்கிறார் . மேலும் இதில் கருணாகரன் , யோகி பாபு நடித்துள்ளனர் . படத்தை ரவிக்குமார் இயக்க , அனிருத் இசையமைக்கிறார் . இப்படம் வரும் 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீட்டாக திரைக்கு வருகிறது . ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்புதான் அயலான் படத்தின் கதை என்கிறார்கள் . இந்த நிலையில் அயலான் பட டீசரை பட குழு வெளியிட்டது .
வெளியானது அயலான் பட டீசர்…!
previous post