Home சினிமா சிறு வயதில் குஷ்பு இவ்வளவு அழகாக  இருக்காங்களா..? வைரலாகும் குஷ்புவின் புகைப்படம்…!

சிறு வயதில் குஷ்பு இவ்வளவு அழகாக  இருக்காங்களா..? வைரலாகும் குஷ்புவின் புகைப்படம்…!

by Pramila
0 comment

தமிழ் சினிமாவில் நடிகை குஷ்பு மிகப் பிரபலமான நடிகைகளின் இவரும் ஒருவர் தமிழ் சினிமாவில் நடிகை குஷ்பு 90களில் முன்னணி நடிகையாக இருந்தார். 

இவர் இயக்குனர் சுந்தர். சி – யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை குஷ்பு  சுந்தர். சி – யை 6 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டதாக பல பேட்டிகளில் அவரே பகிர்ந்துள்ளார். 

தற்பொழுது நடிகை குஷ்புவின் 13 வயதில் உள்ள புகைப்படம் ஒன்று மிக வைரலாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறது. 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign