விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தளபதி “விஜய்” நூலகம் திட்டம் நாளை சனிக்கிழமை அன்று காலை 10:35 மணி அளவில் திறக்க உள்ளனர் .
மேலும் இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வருகின்ற வியாழக்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கோவை , ஈரோடு , தென்காசி, புதுக்கோட்டை , சேலம் , கரூர் , சிவகங்கை , கன்னியாகுமரி , திருப்பூர் , திண்டுக்கல் போன்ற 21 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளனர் .