Home சினிமா பெண்கள் விவாகரத்து செய்துவிடுவது நல்லதுதான் – மனிஷா கொய்ராலா….!

பெண்கள் விவாகரத்து செய்துவிடுவது நல்லதுதான் – மனிஷா கொய்ராலா….!

by Pramila
0 comment

நடிகை மனிஷா கொய்ராலா சினிமா துறையில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் . இவர் tamil துறையில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் இந்தியன், ஆளவந்தான், முதல்வன் , பம்பாய் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார் . இவர் நேபாளத்தை சேர்ந்தவர் . 

இவர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைந்தார் . இவர் அவரது சொந்த வாழ்க்கையை பற்றி ரசிகர்களிடம் பகிரிந்துக்கொண்டார் . 

அதில் அவர் கூறுகையில் :   

“நான் நேபாளை சேர்ந்த தொழில் அதிபர் தஹலை 2010-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். ஆனால் திருமணம் ஆன ஆறு மாதங்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுக்கொண்டேன். அவரை நான் காதலித்து திருமணம் செய்ததால் நான் நிறைய கனவுகள் கண்டேன் ஆனால் நான் காதலித்த கணவரே எனக்கு விரோதியாக மாறிவிட்டார். 

அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டேன்  என்று அவர் கூறினார் . நான் மட்டும் இல்லை பெண்கள் யாராக இருந்தாலும் திருமண வாழ்வில் நிம்மதி இல்லை என்றால் விவாகரத்து செய்து விடுங்கள் , தற்போது எனது குடும்பத்தினர் மற்றும் நன்பர்களால் வாழ்க்கை நன்றாகவே உள்ளது”  என்று அவர் கூறினார். 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign