பல படங்கள் இயக்கியுள்ள மாறி செல்வராஜ் கர்ணன்,பரியேறும் பெருமாள் தற்போது இயக்கிவெளிவந்த மாமன்னன் போன்ற படங்களை இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளார் விமர்சன ரீதியாகவும் ,வசூல் ரீதியாகவும் ,மாபெரும் வெற்றியைக் கண்ட படங்களாகும் இவை எல்லாம்.
தற்போது வெளியான மாமன்னன் படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் கூறுகையில் தான் பலமுறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறினார்.
என்னை காப்பாற்றியது வடிவேல் என்றும் “ ஒரு முறை நான் தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்தேன் அதன் முன்னதாக ஒரு கடிதம் எழுதினேன் கடிதம் எழுதும் நேரத்தில் அங்கு வடிவேலின் நகைச்சுவை காமெடியை கண்டு ரசித்து சிரித்தேன்.
அதன் பிறகு தற்கொலை செய்யும் எண்ணத்தை விட்டு விட்டேன் என்று கூறினார். தன்னை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியது வடிவேலின் நகைச்சுவை தான் என மாமன்னன் பட வெற்றி விழாவில் மிகவும் உருக்கமாக மேடையில் பேசினார்.