அல்லு அர்ஜூன் பிறப்பு 8 ஏப்ரல் 1982தெலுங்கு சினிமாவில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகர் .
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் 2014 முதல் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பிரபல 100 பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
அல்லு அர்ஜூன் நடிதுள்ள புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது. முதல் நாள் வசூலாக உலகம் முழுவதும் ரூ. 294 கோடி வசூல் படைதுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் இந்தியில் மிக பிரமாண்டமான வாரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்தியில் புஷ்பா 2 திரைப்படம் ஜவான் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்து உள்ளது.
இந்தியில் இதுவரை வெளியான திரைப்படதில் புஷ்பா 2 திரைப்படம் வசூலில் முதல் இடதில் உள்ளது.
RRR படத்தின் முதல் நாள் வசூலை முறியடிதது புஷ்பா 2 திரைப்படம். இந்தியாவில் இதுவரை உள்ள படங்களில் முதல் நாள் வசூல் ரூ. 294 கோடியை பெற்று அதிக வசூல் சாதனை படைத்த படமாக புஷ்பா 2 திரைப்படம் விளங்குகிறது.