மிகவும் பிரபலமான நடிகையில் ஒருவர் நடிகை சகிலா இவர் பல கவர்ச்சி படங்களின் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். பல மொழிகளை நடித்தவர். மலையாளத்தில் இது மிகவும் பிரபலம் அடைந்தவர். கவர்ச்சியான படங்களில் நடித்து வந்த இவர் காமெடி போன்ற பல வேடங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் youtube-ல் பிரபாகங்களை பேட்டி எடுத்து வருகிறார்.அப்படி ஒரு பேட்டு எடுக்கும் பொழுது ஒரு சீரியல் நடிகையிடம் எங்கையும் நடிபதற்காக அட்ஜஸ்மென் பன்னிருகிகள என்ற கேள்வியை எழுபினர்.அதற்கு அந்த சின்ன திரை நடிகை எல்லா இடத்திலும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டியுள்ளது.மருத்துவமனையில் கூட அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என்றார்.
அப்போது நடிகை ஷகிலா,தனக்கு மருத்துவமனையில் ஒன்று நடந்தது என்று அவர் நடந்ததை பற்றி கூற தொடங்கினர்.நான் யானது அம்மாவின் உடல்நிலை சரி இல்லாததால் அவரை ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்.எந்த மருத்துவமனை யார் அந்த மருத்துவர் என்பதை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.இந்த வீடியோவை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கூறுகிறேன்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் எழுதி இருந்தது என்னவென்று எனக்கு புரியவில்லை, அங்கு உள்ள மருத்துவரிடம் கேட்டேன் ,உடனே அதற்கு மருத்துவர் எழுந்து வந்து என்னை தவறான இடத்தில தொட்டு என்ன டவுட் சொல்லுனு கேட்டார்.நான் உடனே அவரை பலார் பலார் என்று அரைந்தேன்.அந்த சத்தத்தை கேட்டு அங்கு வந்த செவிலியர் என்னை சமாதனம் செய்து வெளில் அனுபிவைத்தார் என்று கூறினார்.
இப்போது இதை ஏன் சொல்கிறேன் என்றல் சினிமாவில் மட்டுமே அட்ஜஸ்ட்மென்ட் இல்லை இருக்கும் எல்லா துறைகளிலும் அட்ஜஸ்ட்மென்ட் என்பது உள்ளது என்று கூறினார்.இந்த சம்பவம் எனது வாழ்கையில் நடந்த மிகவும் மோசமான சம்பவம் என்றும் அவர் கூறினார்.