Home » Blog » கடந்த வாரம் வெளிவந்த விடுதலை 2 மூவியின் ஐந்து நாட்களில் உலகளவில் வசூல் வேட்டை எவ்வளவு தெரியுமா?

கடந்த வாரம் வெளிவந்த விடுதலை 2 மூவியின் ஐந்து நாட்களில் உலகளவில் வசூல் வேட்டை எவ்வளவு தெரியுமா?

by Pramila
0 comment

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த விடுதலை 2    திரைப்படத்தின்  வசூல் வேட்டை தற்போது வெளியாகியுள்ளது.

2023 இல் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் வெளியானது.

 

விடுதலை-1 ல் கதாநாயகனாக நடித்த சூரி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தார் அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை கண்டுகளிக்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். தற்போது விடுதலை இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ளது விடுதலை இரண்டாம் பாகத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

விடுதலை 2 படத்தில் சூரியன் சேர்ந்து வாத்தியாராக விஜய் சேதுபதி மஞ்சு வாரியர் கென் கருணாஸ் சேத்தன் கௌதம் மேனன் ராஜு மேனன் இளவரசு தமிழ் ஆகியோரும் நடித்துள்ளார்கள்,பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர் . சிறப்பாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்தி உள்ளனர்.  அதுமட்டுமல்லாமல்  கடந்த ஐந்து நாட்களில்  விடுதலை 2 திரைப்படத்தின் வசூல் உலகளவில் 42 கோடி வசூல் வேட்டை செய்யப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.