விஜய் டிவியின் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது சூப்பர் சிங்கரில் 10 ஆவது சீசனில் சிறுவர்கள் அவர்களின் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.
மழலைகளின் பேச்சே தனி சுகம் என்றால் அவர்கள் பாடும் பாடல் இன்னும் காதிற்கு இனிமையாக தேன் வந்து பாய்கின்றது. நடுவர்களை மட்டும் அல்லாமல் பார்வையாளர்களையும் குழந்தைகள் பிரமிப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து சூப்பர் சிங்கரில் சாரா என்ற பெண் கேப்டன் விஜயகாந்த் பாடலை பாடி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளார்.