கடந்த வரம் நடிகர் விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் .இதில் 234 தொகுதிகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்கள் .இதன் காரணமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தெரிவிக்க போகிறார் என்று ரசிகர்கள் அனைவரும் நினைத்தனர்.
இதை பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கையில் நடிகர் விஜய் நடத்திய நிகழ்ச்சி அவர் அரசியல் வருவதற்காக அல்லது இல்லாமல் இருபதர்கவும் இருக்கலாம் அது நடிகர் விஜய் தான் பதில் கூறவேண்டும் என்றும் ,நடிகர் விஜயிடம் கேட்காமல் மற்ற அனைவரிடமும் கேட்டு வருகிறார்கள் என்றும். இதை பற்றி சம்மந்தம் பட்ட நடிகர் விஜயிடம் தான் கேட்கவேண்டும் .
அவ்வாறு அவர் அரசியலுக்கு வருவர் என்றால் அவரது கொள்கைகளை பற்றி கூற வேன்றும்….அந்த கொள்கைகள் எங்கள் கட்சியுடன் ஒத்து போகவேன்றும் அதுமட்டுமின்றி எங்கள் கட்சிக்கு சில கொள்கைகள் உள்ளது[மாநில சுயாட்சி ,ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு ]போன்ற கொள்கைகள் உள்ளது. இவை எல்லாம் ஒத்து போகுமானால் நடிகர் விஜயுடன் பயணிக்கலாம் என்று கூறினர்.