சமிபத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக முன்னணி நடிகர் ஆனா தளபதி விஜய் அவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பொன்னாடை மற்றும் சான்றிதாழ் ,ஊக்க தொகை,வழங்கும் நிகழ்வு நடைபெட்டறது.அதுமட்டும் இன்றி உணவும் விருந்தும் நடைபெற்றது ,அதில் 234 தொகுதியில் முதல் 3 மதிப்பெண் எடுத்த மாணவ மனைவிகளை அழைத்து பொன்னாடை போதி ஊக்கதொகை மற்றும் சான்றிதல் வழங்கினர் .
அதில் சில மாணவிகள் மற்றும் மாணவர்களை அழைக்கவில்லை என்று கூறபடுகிறது. இதில் புறகணிக்க பட்ட மாணவி நேத்ரா.இந்த மாணவி சிருதொண்டநல்லுரை சார்ந்தவர் இவர் தற்போது பொறியியல் படிப்பிற்க்கான தர வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார்.அவரை தற்போது பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.