தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் விஜய்யும் ஒருவர். இவர் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவை கொடுத்துள்ளார். மேலும் இவருக்கென்று ஒரு பெரிய ரசிகப் பட்டாளமே உண்டு.இவருடைய படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று மிகப் பெரிய வெற்றிப்படமாக அமையும். தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் விஜய் பற்றியும் சில செய்திகள் ரசிகர்கள் மத்தியில் மிக வைரலாக பேசப்பட்டு வருகிறது. சில படங்களை தொடர்ந்து நடிகர் விஜய் கீர்த்தி சுரேஷ்வுடன் நெருக்கமாக இருப்பதாகவும் சங்கீதாவிற்கு இருவருக்கும் இடையே சிலர் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.