Home » Blog » தங்கத்தின் விலை விலை குறைவு…!

தங்கத்தின் விலை விலை குறைவு…!

by Pramila
0 comment

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்த படியே  இருந்து வந்தது .  இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 20 குறைந்து  தற்போது ரூ. 5,715-க்கு   விற்பனையாகிறது .

சில மாதங்களாகவே தங்கத்தின் விலை உயர்வதும் குறைவதுமாக இருந்து வந்த நிலையில் .  இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது .  இந்த நிலையில் சென்னையில்  22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து தற்போது ரூ. 45,720- க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும்  ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 5,715  விற்பனையாகிறது .

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.