இந்திய விமான சேவை நிறுவனமான இண்டிகோ 500 ஏர்பஸ் விமானம் வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.இதனால் விமானக் கட்டணம் குறையும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 55 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இந்த விமானங்கள் 2030 முதல் 2035 க்குள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.இன்டிகோவில் தற்போது 3௦0 விமானங்கள் இயங்கி கொண்டு இருக்கிறது.இந்த ஒப்பந்தத்தில் இண்டிகோ நிறுவனத் தலைவர் வி.சுமந்திரன்,தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஏர்பஸ் நிறுவன தலைவர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.மொத்தமாக 1000 விமானங்கள் முன்பதிவில் உள்ளன என்றும் அறிவித்துள்ளனர்.