கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி துருக்கியில் ஏற்பட்ட அங்காரா பூகம்பத்தில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.இந்நிலையில் பெரும்பான்மையான மக்கள் பொருளாதார நெருக்கடியை அடைத்துள்ளனர். நிலநடுக்கம் ஆனது ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகியுள்ளது.மேலும் சிரியாவில் 9000 ஆயிரம் மக்களும் இறந்துள்ளனர்.
மேலும் சிலர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.இந்த நிலநடுக்கத்தினால் அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் தரைமட்டம் ஆகின.தற்போது வீடு கட்ட 82 ஆயிரம் கோடி ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.இதனால் பல நாடுகளும் உதவ முன் வந்துள்ளனர்.
5 மாதங்கள் கடந்த பிறகு தற்போது ஓரளவு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.ஆனால் மக்களின் அன்றாட வருமானம் பெரும் அடி வாங்கியுள்ளதை அடுத்து அரசானது சில திட்டங்களை அறிவித்துள்ளது.இதன் மூலம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் 40,000 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.