இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் வயது மூப்பு காரணமாக சில உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டது. தற்பொழுது சிகிச்சை அளித்து நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக அதன் காரணமாக ஐசியு – வில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்தி பரவியது.
இதை தொடர்ந்து ரத்தன் டாடா அவரது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் உடல்நிலை குறித்து பரவும் செய்தி வதந்தி எனவும் தற்பொழுது முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
எனது வயது 83 எனவே சில மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் பரவும் செய்தி வதந்தி எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.