ஆந்திராவின் முன்னால் முதல்வர் சந்திர பாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்ததை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் பேருந்து போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது .
ஊழல் வழக்கில் சிஐடி காவல்துறையினரால் , தெலுங்கு தேச தலைவரான சந்திர பாபு நாயுடு இன்று கைது செய்யப்பட்டார் . இதனால் ஏதும் வன்முறை நடக்ககூடும் என்ற அச்சத்தில் பேருந்துகள் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர செல்லும் பேருந்துகள் அந்த அந்த எல்லைகளில் நிறுத்திவைக்கபட்டது . இதனால் பயணிகள் கடும் அவதிஅடைந்தனர் . அதுமட்டுமின்றி உள்ளுரிலும் பேருந்துகள் நிறுத்திவைக்ப்பட்டதால் மக்கள் அவதிஅடைந்தனர் .
தமிழ்நாடில் இருந்து திருப்பதி கோவில்க்கு சென்ற பக்தர்கள் பேருந்து வசதி இல்லாமல் , தமிழ்நாடில் இருந்து ஆந்திரா செல்லவும் ,ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு வருவதற்கும் பேருந்து இல்லாமல் தவிக்கின்றனர் .