Home » Blog » இனி பாஸ்போர்ட் பெறுவதற்கு இது கட்டாயம் –  மத்திய அமைச்சரகம்  அறிவிப்பு..!

இனி பாஸ்போர்ட் பெறுவதற்கு இது கட்டாயம் –  மத்திய அமைச்சரகம்  அறிவிப்பு..!

by Pramila
0 comment

இனி பாஸ்போர்ட் பெறுவதற்கு இது கட்டாயம் –  மத்திய அமைச்சரகம்  அறிவிப்பு..!

வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால் பாஸ்போர்ட் கட்டாயம்.  ஆதார் மற்றும் பான் கார்டு பயன்படுத்தி  தற்பொழுது பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. 

மத்திய அமைச்சரகத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள www.passportindia.gov.in என்கின்ற இணையதளம் வாயிலாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்பவர்களுக்கு  30 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி இது கட்டாயம்…!

இனிமேல் பாஸ்போர்ட் புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள் பான் கார்டு,  வாக்காளர் அடையாள அட்டை,  பிறப்புச் சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை டிஜிலாக்கர் என்கின்ற இணைய சேவைகள் பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இந்த முறையில் பதிவேற்றம் செய்வதன் மூலம் விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள் பரிசீலனை  செய்வதற்கான நேரத்தை குறைக்கும் நோக்கத்தில் இந்த புதிய நெறிமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

டிஜிலாக்கர்  இணைய சேவையில் பதிவேற்றம் செய்தால் விண்ணப்பதாரர்கள் ஆவணங்களை நேரில் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.