இந்தியாவில் அதிக அளவில் புற்றுநோய்க்கு உள்ளாகிறார்கள். இந்த வரிசையில் உத்திரபிரதேச மாநிலம் முன்னிலை வகிக்கிறது. அது மட்டும் இன்றி புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலம் எது என்று கேட்டால் அது உத்திர பிரதேசமாகவே உள்ளது.மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக,அல்லால நோயாளிகளை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, தொழில்நுட்ப உதவிகளையும், நிதி உதவிகளையும் வழங்குகிறது. இதில் புற்று நோய் என்பதும் ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
நாட்டில் புற்றுநோய் தடுப்புக்கான உள்கட்டமைப்பு, மனிதவள மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் விழிப்புணர்வை உருவாக்குதல் ஆரம்ப காலத்திலேயே புற்றுநோயை கண்டறிவதற்கான போன்றவைகளை இந்த திட்டம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.இதற்கென சிகிச்சைக்காக வரும் எனக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளனர்.
நூறாண்டுகளில் நாட்டில் புற்றுநோய் இறப்பு மற்றும் பாதிப்பு குறித்த விவரங்கள் அதாவது புள்ளி விவரங்கள் அளித்துள்ளார்கள். அந்த விவரத்தின் படி புற்றுநோய் இறப்பு என்று எடுத்துக் கொண்டால் 2020 ஆம் ஆண்டில் 7லட்சத்தி 70ஆயிரத்து 230 பேரும்,2021 ஆம் ஆண்டு 7 லட்சத்து 89 ஆயிரத்து 202 பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டு இறந்துள்ளனர்.கடந்த 2022 ஆம் ஆண்டு 8 லட்சத்து 8 ஆயிரத்து 558 பெரும் இறந்துள்ளனர்.
கண் 3 ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2020 ஆம் ஆண்டு 13 லட்சத்து 92 ஆயிரத்து 179 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 2021 ஆம் ஆண்டு எண்ணிக்கை 14 லட்சத்து 26 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளது.