Home » Blog » ISRO-வில் இருந்து சந்திராயன் 3 விண்ணில் இன்று ஏவப்படஉள்ளது…!

ISRO-வில் இருந்து சந்திராயன் 3 விண்ணில் இன்று ஏவப்படஉள்ளது…!

by Pramila
0 comment

ISRO தனது மூன்றாவது சந்திர ஆய்வு பணியான சந்திராயன் 3 விண்ணில் செலுத்த தயாராக உள்ளது.ஸ்ரீஹரிகொட்டவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று வென்னில் ஏவப்படவுள்ளது இது நம் இந்தியவிண்வெளியில் ஏவப்படும் 3 ஆவது ஆகும்.

இந்த விண்கலத்தை சுமந்து செல்லும் எல்.வி.எம் ராக்கெட்டில் பொறுத்தப்பட்டுள்ளது.அதின் சோதனை மற்றும் ஓட்டமும் தற்போது நிறைவடைந்த நிலையில் எரிபொருள் நிறப்பும் பனி நடந்து வருகிறது.

சந்திராயன் 3 விண்கலத்தில் உள்ள “இன்டர்பிளானட்டரி”என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகள் கொண்டுள்ளது.மற்றும் ராக்கெட்டில் உள்ள புரபுல்சன் பகுதியில் விண்கலத்தில் உள்ள ரோவர், லேன்டர் பகுதியை நிலவில்100 கிலோமீட்டர் தொலைவுகளுக்கு கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.ரோவர் என்பது நிலவில் ஆய்வு செய்ய பயன் படுத்தப்படும் கருவி ஆகும்.இந்த நிலையில் 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கவுள்ளது.

இதை தொடர்ந்து ராக்கெட்களுக்கான இறுதி கட்டபனியும் 25மணி நேர கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. கவுன்ட்டவுன் முடிந்த பின் இன்று [வெள்ளிக்கிழமை ] பகல்      2 மணி 35 நிமிடம் 17 வினாடிகள் ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது .இது முன்றாவது நோக்கம் நிலவின் மேற்பரப்பில் உள்ள இடத்தில அறிவியல் சோதனைகள் நடத்தப்படும்.

இந்த சந்திராயன் 3 நிலாவிற்கு அனுப்படுகின்ற இந்தியாவின் 3ஆவது விண்கலம் ,இது இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொம்டு செல்லும் எம்று எதிபாக்கபடுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்பாகிரார்கள். சந்திராயன் 2 முயற்சி தோல்வி அடைந்ததால் ,சந்திராயன் 3 அனைவரிடத்திலும் மிகவும் எதிர்பார்க்கபடுகிறது. 

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.