கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி சித்தராமைய தலைமையில் நடைபெற்று வருகிறது. சமிபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெட்டது இதை தொடருந்து பல வாக்குறுதிகள் கூறியிருந்தநிலையில் அதில் ஒன்றான பெண்களிற்கான இலவச அரசு பேருந்து அணைத்து பெண்களுக்கும் இலவசமாக அரசு பேருந்தில் பயணிக்கலாம் என்று தெரிவித்துருந்தார். இந்த திட்டத்தை ஜூன் மாதம் 1 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த திட்டத்தின் மூலம் பல பெண்கள் பலன் பெற்று வருகிறார்கள் இந்த நிலையில் தர்வார் மாவட்டம் குந்துகோள் தாலுக்க சாம்சி பேருந்து நிலையத்தில் நேற்று காலை பர்தா அணித ஒரு பெண் பேருந்தில் அமர்ந்திருந்தார்.அவரறது தோற்றத்தை பார்த்தபொழுது அவர் பெண் போல் இல்லாததை கவனித மற்ற பெண்கள் அவர் பக்கத்தில் சென்று அவரது பார்த்தாவை எடுக்க சொன்னார்கள் ஆனால் அவர் எடுக்க மறுத்ததை தொடருந்து அவரை கட்டாயபடுத்தி பார்த்தவை எடுகவைதனர். பின்னர்தான் தெரிந்தது அது பெண் அல்ல ஆண் என்று இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதற்காக பர்தா அணிந்து வந்தது தெரியவந்தது .மேலும் அவரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.அவரை போலிசார் விசாரணை செய்த பிறகு அவர் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி கோடகேரியைச் சேர்ந்த வீரபத்ரையா நிங்கய்ய (வயது 40) என்பது தெரிந்ததது .அதுமட்டுமின்றி அவரிடம் ஒரு பெண் போன்ற தோற்றத்தில் ஆதார் வைத்துள்ளார் .இதனால் கொலபமடைந்த போலிசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர் எதற்கு பர்தா அணிந்து வந்தார்..? இலவசமாக பயம் செய்ய வந்தாரா.. ? அல்லது பெண்களிடம் பணம் ,அல்லது நகையை கொள்ளை அடிக்க வந்தாரா..? என்று பல தரப்பில் இருந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.