Home » Blog » கேரளாவில் பரவும் நிபா வைரஸ் ! எச்சரிக்கை விடும் கேரளா அரசு ! 

கேரளாவில் பரவும் நிபா வைரஸ் ! எச்சரிக்கை விடும் கேரளா அரசு ! 

by Pramila
0 comment

கேரளா மாநிலத்தில் கோழிகோடு மாவட்டத்தில்  கடந்த வாரம் அங்கு  உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர் .  அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

  

உயிரிழந்த நபர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறிகள் இருந்ததால் இயற்கைக்கு மாறான மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது .  இவர்கள் நிபா வைரஸால் இறந்து இருக்கலாம் என்று சந்தேகத்தின் கீழ் சுகாதாரத்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது .  இவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகள் ஆய்வுக்காக பூனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

இதனால் நிபா வைரஸ் பரவக்கூடும் என்றும்  இதற்கான முடிவுகள் இன்று மாலை  வரும் .  அதன் பின்னரே இவர்களின் மரணத்திற்கான காரணங்கள் என்ன என்பது தெரியவரும். 

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.