Home » Blog » நிர்மலா சீதாராமன் மற்றும் சீன நிதி மந்திரியுடன் சந்திப்பு – முக்கிய விஷயங்களை பற்றி ஆலோசனை…!

நிர்மலா சீதாராமன் மற்றும் சீன நிதி மந்திரியுடன் சந்திப்பு – முக்கிய விஷயங்களை பற்றி ஆலோசனை…!

by Pramila
0 comment

குஜராத் மாநிலம் காந்திநகரில் ஜி-20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மதிய வங்கிகளின் கவர்னர்களின் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.இந்த 2 நாள் மாநாட்டில் நேற்று சீனா நாட்டின் நிதி மந்திரியை நிர்மலா சீதாராமன் சந்தித்து முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசித்தார்கள்.

அதில் ஜி-20 தலிமையின் கீழ் செயல்படுத்தக்கூடிய பல்வேறு  முக்கிய விஷயங்களை பற்றி ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.உலக கடன் பாதிப்பு தன்மைகள் ,பன்னாட்டு மேம்பாட்டு வங்கிகளை வலுப்படுத்துவது போன்றவை ஆகும் .

அதுமட்டுமின்றி சீனா பொருளாதார நிலைமை, விர்த்தகம்,பணவீக்கம் குறித்தும்,பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு நல்ல வணிகச்சுழலை பராமறிபதன் முக்கியதுவதை பற்றியும் அவர்கள் பேசியுள்ளார்கள்.  இந்த தகவல் மதிய நிதியமைச்சகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜி-20 நாடுகளில் இந்தியாவின் தலைமையில் உள்ள பொறுப்பை சீனா நாட்டு நிதி மந்திரியான லியு குன் பாராட்டினர்.இந்தியாவின் தலைமையின் கீழ் இதுவரையில் பலமுறை சாதித்துள்ளனர் என்று அவர் கூறினார் . நிர்மலா சீதாராமன் சீனா நாட்டை பாராட்டினர்,ஜி-20இந்தியாவின் தலைமையில் கீழ் நிலையான நிதி செயற்குழுவின் இணைத்தலைமை பொறுப்பு வகிக்கும் சீனாவின் முயற்சிகளை அவர் பாராட்டினர் .

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.