60 வயது முதியவர் இரட்டை சிசுவை 36 வருடமாக சுமந்து வந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சு பகத். இவருக்கு சிறுவயதில் இருந்தே வயறு பெரிதாக காணபட்டுள்ளது .அதை பெரிதாக எடுத்துகொள்ள வில்லை பின்பு நாட்கள் செல்ல செல்ல அவரது வயறு பெரிதாகி கொண்டே போனது.
இதனால் 1999ல் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிகபட்டார்.அப்போது அங்குஉள்ள மருதுவர்கர் பரிசோதித்து விட்டு கை ,கால்கள் ஆகியவற்றை கண்டு அதிர்ந்தனர் மருத்துவர்கள்,36 ஆண்டுகளாக வாயிற்றுக்குள் இரட்டை குழந்தைகல் இறந்த நிலையில் இருபத்த கண்டறிந்தனர் .பின்னர் அந்த ரெண்டு குழந்தைகளையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர் .இதற்கு மறைந்து போகும் இரட்டை நோய்குறி எனக் கருதினர்.அறிய நோய்யான ‘கருவில் கரு’ என்று கண்டறிந்தனர்.