யமஹா மோட்டார் மிட் டேஞ்சர்காக இரண்டு மோட்டார்மாடல்களை அறிமுகம் செய்யப்பட உள்ளது.R3மற்றும் MT 03மோட்டார் வாகனம் தயாரிக்கும் பணிகளை ஈடுபட்டு வருகிறது யமஹா நிறுவனம்.இந்த இரண்டு மாடல்களும் பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இதை இரண்டும் மீட்ரேஞ்சர்காண வாகனங்களாகும்.இதன் மதிப்பு புதிய யமஹா R3 விலை ரூ. 3.5 லட்சத்தில் துவங்கி, ரூ. 4 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்டுகிறது. புதிய MT 03 மாடலின் விலை ரூ. 3 லட்சத்தில் துவங்கி ரூ. 3.7 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.