சென்னை IPL ஏலத்தின் போது ரஹானேவை தேர்வு செய்தது தோனி தான் காரணம் என்று CSK CEO காசி விசஸ்வநாதன் கூறியுள்ளார்.அண்மையில் நடைபெற்ற IPL தொடரில் CSK வின் 5வது வெற்றியில் ரஹானே பங்கு முக்கியமாக பேசப்படுகிறது.மும்பை,கொல்கத்தாக்கு எதிராக சிறப்பாக விளையாடினார்.
போட்டியின் இறுதி நேரத்தில் அதிக சிக்சர்களை எடுத்தார்.இவரின் ஆட்டத்தை பார்த்து BBC இந்திய அணிக்கு தேர்வு செய்துள்ளது.மேலும் ரோகித் சர்மா க்கு ஒய்வு அளித்தால் கேப்டன் பதவிக்கு ரஹானே வருவார் என எதிர்பார்க்கபடுகிறது.ரஹானே அனுபவ வீரர் என்பதால் தான் தோனி அவரை தேர்வு செய்தார் என்றும் காசி விசஸ்வநாதன் கூறியுள்ளார்.மேலும் வீரர்களை தேர்வு செய்யும் பொறுப்பை கேப்டனிடம் ஒப்படைத்து விடுவேன் என்றும் கூறியுள்ளார்.