தற்போது வரை இலங்கையில் கடந்த 3 வருடங்களில் 100க்கும் குறைவான மாணவர்களை கொண்ட சுமார் 300 பாடசாலைகள் முடக்கப்பட்டுள்ளது என்றும் தற்போது 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூட இலங்கை அரசாங்கம் திட்டமொன்றை உருவாக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியல் சந்திப்பில் இந்த விடயம் சொல்லப்பட்டது.
மறுசீர்அமைப்பு திட்டத்தாள் பள்ளிகள் மூடல்
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை 100 கும் குறைவான மாணவர்களை கொண்ட 2000 கும் மேற்பட்ட பாடசாலைகளை மூடவும்.தேசிய கல்வி சீர்திருத்தம் என்ற திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் பாடசாலைகலை மறுசிரமைப்புத் திட்டத்தின் மூலம் இந்த விடயத்தை நடைமுறை படுத்த உள்ளது.