அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். துரைமுருகன் திமுகவின் பொதுச் செயலாளராகவும் தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம்…
Tag: