திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நோயாளிக்கு ட்ரிப்ஸ் செலுத்திய தூய்மை பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியில் இருந்த செவிலியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். …
Tag: