நெல்லை (திருநெல்வேலி) தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்று. “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” எனச் சம்பந்தரும், “தண் பொருநைப் புனல்நாடு”எனச் சேக்கிழாரும், “பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி’ என்று கம்பரும்…
Tag: