Home » Blog » பற்பசைக்கு பதிலாக எலி பசையில் பல் துலக்கிய பெண் – தூக்க  கலக்கத்தில் நடந்த விபரீதம்

பற்பசைக்கு பதிலாக எலி பசையில் பல் துலக்கிய பெண் – தூக்க  கலக்கத்தில் நடந்த விபரீதம்

by Pramila
0 comment

திருச்சி மாவட்டம் கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி இவருடைய மனைவி ரேவதி வயது 27,  இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.  ரேவதி காலை தூக்க கலக்கத்தில் பற்பசை என நினைத்தது எலி  பசையில் பல் துலக்கி உள்ளார்.  பின்னர் ரேவதி வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பியுள்ளார்.  

வீடு திரும்பிய பிறகு  ரேவதி வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.  இதை கண்ட குடும்பத்தினர் அருகில் உள்ள திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.  திருச்சி அரசு மருத்துவமனையில் ரேவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  இறந்தபோதிலும் ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார்.  இதைத்தொடர்ந்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.