Home » Blog » வாக்களிப்பது நமது கடமை உரிமை என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி

வாக்களிப்பது நமது கடமை உரிமை என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி

by Pramila
0 comment

தேர்தல் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பற்றி பல்வேறு வகையில் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் இதை தொடர்ந்து சினிமா பிரபலர்களும் தற்பொழுது விழிப்புணர்வு வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி  வாக்களிப்பது நமது கடமை மற்றும் உரிமை எனவும் விழிப்புணர்வு வீடியோவை பகிர்ந்துள்ளார் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

கண்டிப்பாக அனைவரும் இந்த தேர்தலில் சிறந்த முறையில் வாக்களிப்போம் என்றும் தேர்தல் நாள் வரும் வரையாவதுஅரசியலைப் பற்றி பேசுவோம் மற்றும் சிந்திப்போம் என்றும் விஜய் சேதுபதி  அந்த விழிப்புணர்வு வீடியோவில் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார்.  யார் வந்தால் நமக்கு என்ன என்று இருக்காமல் வாக்களிப்பது நம் கடமை என்றும்  வாக்களித்து ஒன்றும் ஆகப் போவதில்லை என்றும் இருக்காமல் நமது கடமையை நம் தவறாமல் செய்ய வேண்டும் என்றும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தேர்தலில் யார் சிறந்தவர் என்று சிந்தித்து வாக்களிப்போம் என்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விழிப்புணர்வு  வீடியோவை பகிர்ந்துள்ளார். 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.