இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக கட்சிக்கொடி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. மேலும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி டெல்லி ஐகோர்ட்டில் மனதாகல் செய்திருந்தார். இதன் தொடர்பான விசாரணை மற்றும் தீர்ப்பு இன்று வெளியிடப்பட உள்ளது. .
இந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை பல முறை கோட்டிற்கு வந்த நிலையில் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் உடனடியாக உத்தரவை பிறப்பிக்க கோரி ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி அவர்கள் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் இது தொடர்பான தீர்ப்பு இன்று டெல்லி ஐகோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக உத்தரவை பிறப்பிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.