Home » Blog » முதலமைச்சர் ஸ்டாலின் இன்று குடும்பத்துடன் கொடைக்கானல் பயணம்..!

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று குடும்பத்துடன் கொடைக்கானல் பயணம்..!

by Pramila
0 comment

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று கொடைக்கானல் செல்வதால் இன்று முதல் ஜூன் 4ஆம் தேதி வரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது . 

மேலும் நல்ல சீதோஷ்னம் நிலவக்கூடிய கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலின் இன்று செல்கிறார். வரும் ஜூன் 4ஆம்  தேதி வரையில் இருப்பார் என தெரிவித்துள்ளனர். மேலும் இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் செல்கிறார் பின்னர் மதுரையில் இருந்து காரில் கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.  .

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.