இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவியுள்ளது.இரண்டு நாட்களாக உயிரளத்தில் இல்லாத நிலையில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளனர்.இதன்படி நேற்று அதிகாலை நிலவரப்படி 1,533 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் உள்ளவரை படி 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு 77 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஆளானவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 95 ஆயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கையில் ஒரேடியாக 51 அதிகரித்து நேற்று அதிகாலை நிலவரப்படி 1533 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தத்தில் 4 கோடியே 44 லட்சத்து 62 ஆயிரத்து 351 பியர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 918 பலி எண்ணிக்கை உள்ளது .