Home தமிழ்நாடு மகளை பாலியல் சித்திரவதை செய்த தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…! 

மகளை பாலியல் சித்திரவதை செய்த தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…! 

by Pramila
0 comment

தந்தைக்கு 10 ஆண்டு சிறை தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்து வழக்கில்,10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.திண்டுக்கல் மாவட்டத்தில் ராமையன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சசிகுமார் இவரது வயது 50. 

கடந்த இரண்டு 2011 ஆம் ஆண்டு மே இரண்டாம் தேதி தனது சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் சசிகுமாரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மாவட்டம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த நிலையில் விசாரணை முடிந்து  நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது அந்த தீர்ப்பில் சசிக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி சரண். சசிகுமார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .

சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது தந்தைக்கு 10 ஆண்டு சிறை .

 

You may also like

Leave a Comment

Our Company

Lorem ipsum dolor sit amet, consect etur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis.

Newsletter

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign