Home » Blog » செங்கல்பட்டு , திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அவசர கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிப்பு …!

செங்கல்பட்டு , திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அவசர கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிப்பு …!

by Pramila
0 comment

வரும் 5 ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கு மிக கான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவித்துள்ளனர் .

வங்கக் கடலில் உருவாகியுள்ள “மிச்சாங்” புயல் உருவாகியுள்ளது . வரும் 5ஆம் தேதி காலை மசூலிபட்டனத்துக்கும் நெல்லூருக்கும் இடையே புயலானது கரையை கடக்கும் என்று கணித்துள்ளனர் வானிலை ஆய்வு மையம் . இதனால் சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் கனமழை அறிவித்துள்ளனர் . இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டுக்கான மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அரைத்து 004 -27664177 , 9444317862 , 27666746 எண்களும் 1077 , கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 9444317862 என்ற whatsapp எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் .

செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை எண் 044-27427412 , 274427414 எண்களும் 1077 , கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 9444272345 என்ற whatsapp எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர் .

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.