சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அவ்வபோது ஏற்றத்துடன் இரக்கத்துடனும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் படி கேஸ் சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்படும்.
அந்த வகையில் வணிக சிலிண்டரின் விலை சில நாட்களுக்கு முன்பு அதிகரித்த காணப்பட்டது. தற்பொழுது வர்த்தக பயன்பாட்டிற்கான வணிக சிலிண்டர் இன் விலை ரூ. 39 குறைந்து ரூ. 1,929.50 க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விலை இன்று முதல் அமலில் இருக்கும் என்றும் வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.