பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது அதைத் தொடர்ந்து. அந்த மர்ம நபர் ஹிந்தியில் பேசினார். அப்பொழுது பிரதமர் மோடியை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் எடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்..