இறப்பு என்பது எப்படி வரும் எப்போது வரும் என்பதை பற்றி யாருக்கும் தெரியாது.விபத்து என்பது சாலைகளில் சென்றால் மற்றுமே ஏற்படும் என்பதும் இல்லை எங்கு வேணுமானாலும் நடக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு செரியன எடுத்துகாட்டாக இருக்கும்.நாம் வாகனத்தை மதுபோதையில் இயக்கினால்தான் விபத்து ஏற்படும் என்பதும் இல்லை.விபத்து என்பது நாம் நினைவில் வாகனத்தை ஓட்டும் பொழுதும் ஏற்படலாம்.நாம் அலட்சியமாக இருக்கும் பொழுது கூட நடக்கலாம்.
அப்படி பட்ட சம்பவம் தான் இந்த சம்பவம் ஒரு கடைக்கு வெளியில் இரு பெண்கள் ஒரு பிளாஸ்டிக் பையை விரித்து தூங்கிக்கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த வெள்ளை நிறம் கொண்ட கார் ஒன்று அவர்கள் அங்கு தூங்கிகொண்டிருந்ததை கவனிக்காமல் அவர்கள் முகத்தில் ஏறி இறங்கியது.இந்த அதிர்ச்சியில் எழுந்த பெண்களில் ஒருவருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது இது வெளிவந்த cctv காட்சி மூலமாக தெரியவந்துள்ளது.
பிறகு அந்த காரை இயக்கிய நபர் வெளியில் எறங்கி வந்து அந்த பெண்களிடம் உடல் நிலையை பற்றி கேட்டதும் cctv காட்சியில் பதிவாகியுள்ளது.இந்த வீடியோ சமிபத்தில் ட்விட்டர் கணக்கு ஒன்றில் வெளியிட்டு வைரல் ஆகி வருகிறது.அனைவரையும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.