தங்கம் விலை தொடர்ந்து சரிவடைந்ததால் மக்கள் தங்கம் வாங்குவதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள் . தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்தது விற்பனையாகிவருகிறது .
ஏழை முதல் கோடிஸ்வரர்கள் வரை அனைவரும் அதிகம் முதலீடு செய்யும் ஒன்று தங்கம் . தற்போது தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் மக்கள் தங்கம் வகுவதில் கவனம் செலுத்திவருகிறார்கள் . கடந்த சில தினங்களாக தங்கத்தில் விலை ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது .
தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை திடீரென ரூ.46,000த்தை வந்துள்ளது .தங்கம் இன்று கிராமுக்கு ரூ.39 குறைந்து ரூ.5,456-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 75 ரூபாய் 70 காசுகளாக விற்கப்படுகிறது.