தருமபுரியில் தமிழக அரசு மருத்துவமனைகளில் HIV பரிசோதனைமையம் மூடினால் தமிழ்நாட்டில் HIV அதிக அளவில் பரவும் என எச்சரிக்கை விடுத்துள்ளது தர்மபுரியின் அணைத்து ஊழியர்கள் சங்கம்.
சங்கத்தில் மாநில தலைவரான ஜெயந்தி மற்றும் மாநில பொதுசெயலாளர் சேரலாதன் இதுபற்றி வெளிட்ட அறிக்கையில் : நம் தமிழ்நாட்டில் HIV கட்டுப்பட்டு சங்கத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவ கல்லூரி,அரசு மருத்துவமனை, தொழிலாளர் ஈடுறுதி மருத்துவமனைகள், நகர்புற சுகாதார மையங்கள் போன்ற மருதுவமைகளில் சுமார் 377 HIV பரிசோதனை மையங்கள் தற்போது செயல் பட்டு வருகிறது .அதில் 186மையங்கள் மூட தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் , கடந்த 5ஆம் தேதி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளது.
இந்த நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு தட்டுப்படும் என்ற நிலையில் உள்ளது .இதனால் மீண்டும் எய்ட்ஸ் பரவ வாய்ப்புள்ளது தற்போது வரையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கர்ப்பணி பெண்கள் மத்தியில் ஆலோசனை மற்றும் கட்டாய எய்ட்ஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கற்பனிபென்களுக்கு 100 சதவிதம் HIV பரிசொதை செய்யபடுகிறது.ஏஆர்டி கூட்டு மருந்து வழங்கும் மையங்களை தனியார்மருத்துவ கல்லூரிகளில் கொண்டுவர அரசு ஆர்வம் காட்டி வருகிறது .இதனால் மருந்துகளை நாம் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.
பணம் கொடுத்து வாங்க முடியாத நிலையில் மனிதர்களின் உயிர் போக வாய்ப்புள்ளது .இந்த விசயத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவென்றும் எனவு இத்தகைய மதிய அரசின் நடவடிக்கையை தடுக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.