சவரனுக்கு 720 ரூபாய் தங்கம் விலை குறைந்து உள்ளது.
சரிந்த தங்கத்தின் விலை
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, நாள்தோறும் ஆபரணத்தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது
தென்னிந்தியாவில் தங்கம் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது
நடுத்தர மக்களின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக தங்கம் எப்போதுமே முதல் இடத்தில் உள்ளது.
கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து காணப்பட்டது.
விலை குறைந்துள்ள தங்கம்
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 720 குறைந்து ₹57,120 க்கும் கிராமுக்கு ₹90 குறைந்து ₹7285 க்கு ( இன்று டிசம்பர் 15) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.